Map Graph

மந்தைவெளி தொடருந்து நிலையம்

மந்தைவெளி தொடருந்து நிலையம் என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது 2004ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையின் குறுக்கே அமைந்துள்ள இது பிரத்தியேகமாக சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தில் சேவை செய்யும் நிலையமாகும்.

Read article
படிமம்:Platform_-_Mandaveli_Commuter_Railway_Station_-_Chennai,_India_(6090402229).jpg